வட அமெரிக்கா
போர் காலக்கட்டத்தில் எல்லைக்கு வெளிநாட்டு துருப்புகள் அனுப்பட்டால் அவர்கள் எங்கள் இலக்குகளாக கருதப்படுவார்கள்...
உக்ரைனில் படையெடுப்பு நடந்து கொண்டிருக்கும் போது, வெளிநாட்டு துருப்புக்கள் அனுப்பப்பட்டால், அவர்கள் மாஸ்கோவின் படைகளால் “சட்டபூர்வமான இலக்குகளாக” கருதப்படுவார்கள் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்....













