இந்தியா

இந்தியா வசம் 190 அணுவாயுதங்கள் உள்ளதாக அமெரிக்கா தகவல்

  • September 11, 2026
மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர்கள், அத்துடன் பொருளாதார சவால்கள் முக்கியத்துவம் பெறவுள்ள 11 உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு நாளை ஆரம்பமாகின்றது.
இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

பிரிக்ஸ் உச்சிமாநாட்டை ஆக்கிரமிக்கவுள்ள “போர்கள்”

  • September 11, 2026
தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். இவ்வியத்தின்போது லண்டனிலுள்ள தமிழர்களை முதல்வர் சந்திப்பார் எனக் கூறப்படுகின்றது.
இந்தியா செய்தி தமிழ்நாடு

முதலீடுகள் குறிவைப்பு: லண்டன் வந்தார் முதல்வர் விஜய்

  • September 11, 2026
பாதுகாப்பு, சக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்குமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை (11) டெல்லி வந்தடைந்துள்ளார்.
இந்தியா உலகம் செய்தி

டெல்லியில் களமிறங்கினார் புடின்: மோடியுடன் இன்று முக்கிய பேச்சு

  • September 11, 2026
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்கவுள்ளதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா உலகம் செய்தி

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்பு: உறுதிப்படுத்தியது சீனா

  • September 10, 2026
இலங்கை இராணுவத்திற்காக இந்தியா செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
இந்தியா இலங்கை செய்தி

இலங்கை இராணுவத்திற்கு AI ஆய்வகத்தை அமைக்கவுள்ள இந்தியா

  • September 10, 2026
தமிழகம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதில் சேலம் மேட்டூரைச் சேர்ந்த 'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் கே. பத்மராஜன் தனது வேட்புமனுவை முதலாளாகத் தாக்கல் செய்தார்.
இந்தியா செய்தி தமிழ்நாடு

256வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த ‘தேர்தல் மன்னன்’

  • September 10, 2026
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டை முன்னிட்டு, டெல்லி பொலிஸார் நகரம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.
இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

பிரிக்ஸ் மாநாடு: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

  • September 10, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்ட இந்திய பாதுகாப்பு பிரதிநிதிகள் குழு , பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) சந்தித்து பேச்சு நடத்தியது.
இந்தியா இலங்கை செய்தி

பாதுகாப்பு உறவை வலுப்படுத்த டெல்லி, கொழும்பு இணக்கம்

  • September 10, 2026
இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில், தங்களின் இயற்கை வாழ்விடத்திலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியொன்றில் இருந்து 5 குட்டி ஒராங்குட்டான்கள் (Orangutans) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தியா செய்தி

இந்தியாவில் 5 ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு:விசாரணை தீவிரம்

  • September 9, 2026