ஐரோப்பா

உக்ரைனின் பாலம் ஒன்றை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் – போக்குவரத்து ஸ்தம்பிப்பு

  • October 3, 2026
ஈரான்மீதான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், தமது அவசரகால இருப்பில் இருந்து 10 கோடி (100 மில்லியன்) பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விடுவிக்கவுள்ளதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன.
ஐரோப்பா கல்வி முக்கிய செய்திகள்

100 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை சந்தைக்கு விடுவிக்க G7 நாடுகள் தீர்மானம்

  • October 2, 2026
செங்கடல் கடல்சார் வர்த்தகப் பாதையைப் பாதுகாப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் (EU) மேற்கொண்டு வரும் கடற்படைப் பணிக்கு வழங்கப்பட்டு வரும் பங்களிப்புகள் இன்னமும் போதியதாக இல்லை என்று இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ (Guido Crosetto) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா செய்தி

செங்கடல் பாதுகாப்பு: போர்க்கப்பல்கள் பற்றாக்குறை குறித்து இத்தாலி கவலை

  • October 2, 2026
ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள மாணவர்கள் போராட்டம் – பலர் காயம்

  • October 2, 2026
ஐரோப்பா

ஃபின்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் திருட்டு முயற்சி

  • October 2, 2026
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் ஈரானைக் குறிவைக்கப் பயன்படுத்தும் பிரித்தானியாவின் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் , பிரித்தானியா -ஈரான் குடியுரிமை பெற்ற 25 வயது நபர் ஒருவரைப் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

RAF Fairford சம்பவம்: ஈரான் வம்சாவளி இளைஞன் லண்டனில் கைது

  • October 2, 2026
ஐரோப்பா

புகலிடம் கோருபவர்களை ஒட்டுமொத்தமாக திருப்பியனுப்ப யோசனை – கிரீஸின் சர்ச்சைக்குரிய முன்மொழிவு

  • October 2, 2026
கிரீஸின் வடபகுதியில் அமைந்திருந்த கொரோனியா (Koroneia) ஏரி, கடும் வறட்சி தொடங்குவதற்கு முன்பாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு முக்கியமான ஈரநிலமாகத் திகழ்ந்தது. ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள், பூநாரைகள் (Flamingos), சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் புகலிடமாகவும் அது விளங்கியது.
ஐரோப்பா செய்தி

காலநிலையின் கோரத் தாண்டவம்: காணாமல்போகும் அபாயத்தில் ஏரி

  • October 2, 2026
ஐரோப்பா

ஐரோப்பாவை உலுக்கிய சைபர் தாக்குதல்கள் – 16 வயது இளைஞர் கைது

  • October 1, 2026
உலகம் ஐரோப்பா

டீசல் பற்றாக்குறை – அவசரகால கையிருப்பை விடுவிக்க பிரித்தானியா பேச்சுவார்த்தை

  • October 1, 2026