உலகம்
செய்தி
லெபனான், இஸ்ரேலுக்கிடையில் புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்!
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், ஈரான் ஆதரவு...












