அரசியல்
இலங்கை
செய்தி
வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவது ஆபத்து: மஹிந்த அணி கொதிப்பு!
வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர...













