இந்தியா
செய்தி
தமிழ்நாடு
தவெக சட்டமன்றக்குழு தலைவராக விஜய் தெரிவு!
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக்குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது....













