செய்தி பொழுதுபோக்கு

ரஜினியின் 173வது படத்தின் பெயர் அறிவிப்பு

தர்மன் படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு சங்கமித்துள்ளமை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

தர்மன் படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி