விளையாட்டு

துருக்கியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி!

2026 FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரில்   குரூப் D பிரிவில் துருக்கு மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த  போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்காக நெஸ்டரி இரான்குண்டா (Nestory Irankunda) முதல் கோலை அடித்தார்.

பின்னர், 75-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது கோலை அடித்தது.

அதன்படி, ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது.

இந்த வெற்றியின் மூலம், குரூப் D-யின் புள்ளி அட்டவணையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, அதே நேரத்தில் அமெரிக்க அணி முதல் இடத்தில் உள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ