ஐரோப்பா

ஆபத்தான முறையில் பிரான்ஸில் இருந்து பிரித்தானியா சென்றடைந்த 748 அகதிகள்

பிரான்ஸில் இருந்து 748 அகதிகள் பிரித்தானியாவைச் சென்றடைந்துள்ளனர்.

வார இறுதியில் சிறிய மீன்பிடி படகுகளில் பிரான்சில் Nord மற்றும் Pas-de-Calais கடற்கரைகளில் இருந்து புறப்பட்டு பிரித்தானியா சென்றடைந்துள்ளனர்.

இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 படகுகளில் 534 அகதிகள் வந்தடைந்துள்ளனர். படகு ஒன்றுக்கு 50 பேர் வீதம் பயணித்திருந்ததாக பிரித்தானிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, பிரான்ஸ் தரப்பில் கடலில் மூழ்க இருந்த 103 அகதிகளை கடற்படையினர் மீட்டிருந்த்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Bray Dunes, Wissant மற்றும் Grand Fort Philippe ஆகிய கடற்கரைவழியாக பயணித்திருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டிருந்தனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content