44 வருடங்களுக்கு பிறகு தங்கம் வென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இன்று ( .2) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனாவுடன் இந்தியா பலப்பரீட்சை மேற்கொண்டது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் 10-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து அசத்தியது இந்தியா. லால்ரெம்சியமின் மின்னல் வேக கோல் சீனாவின் தடுப்பை கடந்து கோல் ஆனது. […]













