ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் ஸ்காட்டிஷ் தொழிலாளர் கட்சி உறுதி
ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் தாம் இன்னும் உறுதியாக உள்ளதாக ஸ்காட்டிஷ் தொழிலாளர் கட்சி தலைவர் அனாஸ் சர்வர் (Anas Sarwar) தெரிவித்துள்ளார். பெப்ரவரியில் அவர் வெளியிட்ட அறிக்கையில், ஸ்டார்மர் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். தற்போது அதிலிருந்து தாம் “ஒரு கணமும் பின்வாங்கவில்லை” என அவர் கூறியுள்ளார். மே 07ஆம் திகதி நடைபெறவுள்ள ஹோலிரூட் தேர்தலை முன்னிட்டு, ஸ்டார்மரிடமிருந்து அரசியல் ரீதியாக […]













