உலக அவசரநிலை பிரகடனம்
எபோலா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. எபோலா வைரஸ் பாதிப்பால் அங்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துடன், வைரஸ் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அண்டை நாடுகளான உகண்டா, தென் சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. […]













