உலகம்

கனடாவில் ஹன்டா வைரஸ் தொற்றால் ஒருவர் பாதிப்பு!

எம்வி ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் இருந்து இறங்கிய பிறகு, ஹன்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோயாளிக்கு லேசான அறிகுறிகள் இருந்ததாகவும் தற்போது அவர்    பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஹண்டா வைரஸ் தொற்றால் 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்