உலகம்

வங்கதேசத்தில் நிலச்சரிவு – குறைந்தது 08 ரோஹிங்யா அகதிகள் உயிரிழப்பு

  • July 6, 2026
  • 0 Comments

தென்கிழக்கு வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களில், கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக குறைந்தது 08 ரோஹிங்யா அகதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்த நிலைமை இன்று அதிகாலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் மழையானது மேலும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளது என்றும், ஆயிரக்கணக்கான அகதிகள் இன்னும் நிலையற்ற சரிவுகளில் வசித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார். மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 12 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியர்கள், உலகின் மிகப்பெரிய அகதிகள் குடியேற்றமான காக்ஸ் பஜாரில் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: பாதுகாப்பு தரப்பின் மூவர் பலி

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட மோதலையடுத்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். இதில் மூவர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரியவந்துள்ளது. காயமடைந்த 35 பேர்வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும், இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு தரப்பினர் எனவும் தெரியவருகின்றது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலின்போது இருவர் கொல்லப்பட்டனர்.

விளையாட்டு உலகின் ஒரு சிறந்த நாடக அரங்கு போல அமைந்த இந்த இரவில், போட்டியின் இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் ஜாரெல் குவான்சா (Jarell Quansah) சிவப்பு அட்டை (Red card) பெற்று வெளியேறினார். செய்தி விளையாட்டு

அபார ஆட்டம் – அசத்தல் வெற்றி: காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

  • July 6, 2026
  • 0 Comments

இங்கிலாந்து அணி தனது உலகக் கோப்பை தொடரின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மெக்சிகோவிற்கு எதிராக அதிரடி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி கால் இறுதிப் போட்டியில் நார்வேயுடன் மோதவுள்ளது. கடுமையான புயல் மற்றும் மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. விளையாட்டு உலகின் ஒரு சிறந்த நாடக அரங்கு போல அமைந்த இந்த இரவில், போட்டியின் இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் ஜாரெல் குவான்சா (Jarell […]

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், விசேட அதிரடிப்படையினரும் (STF) களமிறக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் கைதிகளின் வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்றும் […]

ஐரோப்பா

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளை கடுமையாக்கியது பிரித்தானியா

  • July 6, 2026
  • 0 Comments

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளை பிரித்தானிய அரசாங்கம் இன்று கடுமையாக்கியுள்ளது. தேர்தல்களில் வெளிநாட்டுப் பணம் செல்வாக்கு செலுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளுக்கு அமைய இனிமேல், அரசியல் வேட்பாளர்கள், வேட்பாளராவதற்கு முன்பு பெற்ற £2,230 பவுண்ட்ஸுக்கு மேற்பட்ட நன்கொடைகளை அறிவிக்க வேண்டும் என்றும், வேட்பாளராவதற்கு முந்தைய நிதி ஆதாரங்கள் அனைத்தும் முறையான மூலங்களிலிருந்து வந்தவை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு ஆதரவான உரைகளையும் அறிக்கைகளையும் […]

Anthony Albanese signed the Ocean of Peace treaty with Fiji's President Ratu Naiqama Tawakecolati Lalabalavu and Sitiveni Rabuka. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீனாவுக்கு ‘செக்’ – பிஜி நாட்டுடன் ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒப்பந்தம்

  • July 6, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் பிஜி (Fiji) ஆகிய நாடுகளுக்கிடையில் இடையே புதிய பாதுகாப்பு கூட்டணி (Defence alliance) ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உடன்படிக்கைக்கு மேலதிகமாக இந்த புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பசுபிக் பிராந்தியத்தின் மூலோபாய நிலப்பரப்பில் (Strategic landscape) முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பிஜியின் தலைநகரான சுவாவில் (Suva) நடைபெற்ற இதற்குரிய நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) மற்றும் பிஜி பிரதமர் […]

உலகம்

வான்வெளியை முழுமையாக மூடியது ஈரான்

  • July 6, 2026
  • 0 Comments

ஈரானின் வான்வெளி இன்று முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தலைநகரில் பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், தெஹ்ரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமான விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மெஹ்ராபாத் விமான நிலையம் நாளைய தினம் இயல்பு […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் மீது ஏவுகணை மழை – பலர் பலி

  • July 6, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இன்று அதிகாலை பாரிய ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், பல கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் இராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாச்சென்கோ (Tymur ‌Tkachenko) டெலிகிராமில்  இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். குறித்த பகுதியில் மீட்பு பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பொடில்ஸ்கி மாவட்டத்தில் பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு நகரம் முழுவதும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். செய்தி

சிறைச்சாலை மோதல்: அறிக்கை கோருகிறது நீதி அமைச்சு

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை இன்றைய தினமே தனக்கு வழங்குமாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலை திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர். 38 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 10 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நீர்கொழும்பு வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்த இருவர் கொழும்பு […]

ஐரோப்பா

தெற்கு பிரான்ஸில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 10000 பேர் வெளியேற்றம்

  • July 6, 2026
  • 0 Comments

தெற்கு பிரான்சில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால் அப்பகுதியில் இருந்து 10000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயினால் 1,500 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் டூர் டி (Tour de France) பிரான்ஸ் பந்தயத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அதிகாரிகள் மதிப்பிட்டு வரும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் தரை மற்றும் வான்வழியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.