பிரித்தானியா வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான தனது விதிகளைக் இன்று முதல் கடுமையாக்கியது. ஐரோப்பா செய்தி

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளை கடுமையாக்கியது பிரித்தானியா

  • July 6, 2026
  • 0 Comments

பிரித்தானியா வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான தனது விதிகளைக் இன்று முதல் கடுமையாக்கியது. ரஷ்ய ஆதரவுப் பேச்சுகளையும் அறிக்கைகளையும் வெளியிடுவதற்காக இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, ரிஃபார்ம் யுகே கட்சியின் முன்னாள் அரசியல்வாதி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதி நடைமுறைக்கு வந்துள்ளது. அரசியலில் வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்து மறுஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு அரசாங்கம் உத்தரவிட்டது. ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகள், நாட்டின் ஜனநாயகத்தில் செல்வாக்கு செலுத்தவும் அதனைச் சீர்குலைக்கவும் முயற்சிக்கும் […]

உலகின் முதல் பத்து சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இங்கிலாந்து இடம்பிடித்துள்ளது. எனினும் அமெரிக்கா அந்த வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது. ஐரோப்பா செய்தி

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடங்களில் பிரித்தானியா

  • July 6, 2026
  • 0 Comments

உலகின் முதல் பத்து சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இங்கிலாந்து இடம்பிடித்துள்ளது. எனினும் அமெரிக்கா அந்த வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான உலக கடவுச்சீட்டுத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு முதல், குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் மூலம் குளோபல் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் இந்த ஆண்டு அறிக்கையைத் தொகுத்து வருகிறது. இந்தத் தரவரிசையானது, 197 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கடவுச்சீட்டுகளை வரிசைப்படுத்தி, மேம்பட்ட பயண வசதி, முதலீடு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று முக்கியப் பரிமாணங்களில் பயண ஆவணங்களின் […]

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 'டிராக் 6' (TRACK 6) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

திருமலையில் விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயம்

  • July 6, 2026
  • 0 Comments

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘டிராக் 6’ (TRACK 6) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் கந்தளாய் – வான்எல பகுதியைச் சேர்ந்த […]

இலங்கை

நீர்கொழும்பு சிறைக்கைதிகளை இடமாற்ற நடவடிக்கை

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் உள்ள கைதிகளை மற்ற சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறையில் பதற்றத்தைத் தணித்து இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், இன்று காலை (06) நீர்கொழும்பு சிறைக்குள் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் ஐந்து […]

கிண்ணியா - பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மதிலில் இருந்து கீழே விழுந்ததில், அங்கு கொங்கிரீட் போடுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த கம்பி அவரது அடிவயிற்றைத் துளைத்துள்ளது. இலங்கை செய்தி

வயிற்றில் குத்திய கம்பியை அகற்றி இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய வைத்தியர்கள்

  • July 6, 2026
  • 0 Comments

கிண்ணியா – பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மதிலில் இருந்து கீழே விழுந்ததில், அங்கு கொங்கிரீட் போடுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த கம்பி அவரது அடிவயிற்றைத் துளைத்துள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (04) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வயிற்றில் கம்பியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞர், உடனடியாகக் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் (Ambulance) மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சத்திரசிகிச்சை (அறுவைசிகிச்சை) […]

At least 11 people have been killed in Kyiv following a second night of Russian strikes on the Ukrainian capital in a week, the city's top military administrator has said. ஐரோப்பா செய்தி

நேட்டோ மாநாடு நெருங்கும்வேளை உக்ரைன்மீது மிகப்பெரிய தாக்குதல்: 11 பேர் பலி

  • July 6, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ்மீது ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நகரின் தலைமை ராணுவ நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் 5 குழந்தைகள் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளதாகத் Timur Tkachenko தெரிவித்துள்ளார். மேலும், கீவ் நகரைச் சுற்றியுள்ள பிற பகுதிகளில் மேலும் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அவசரகால அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தலைநகரின் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இரண்டு மாவட்டங்களிலுள்ள […]

உலகம்

பசுபிக் கடலில் ஏவுகணை சோதனை

  • July 6, 2026
  • 0 Comments

சீன இராணுவம்   பசுபிக் பெருங்கடலில் இன்றைய தினம்  ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்துள்ளது. இது ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் விமர்சனங்களையும் கவலைகளையும் ஈர்த்துள்ளது. மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையைச் சேர்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் போலிப் போர்க்குண்டைச் ஏற்றி சோதனை செய்யப்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஏவுகணை “குறிப்பிட்ட கடல் பகுதியில்” விழுந்ததாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் வழங்கப்படவில்லை. இந்த ஏவுகணைச் சோதனையை, சீனாவின் […]

மகளிர் T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. செய்தி விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியனானது ஆஸ்திரேலிய மகளிர் அணி

  • July 6, 2026
  • 0 Comments

மகளிர் T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து நிர்ணயித்த 151ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு, (Beth Mooney) மற்றும் Phoebe Litchfield) இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 67 பந்துகளில் 100 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றியை எளிதாக்கியது. இறுதியில் எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) 12 பந்துகளில் 13 […]

நகைச்சுவை நடிகை நிக்கி ஆஸ்போர்ன் (Nikki Osborne) நடத்திய 'புஷ் டீப்' (Bush Deep) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆபாச கருத்தால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்

  • July 6, 2026
  • 0 Comments

பாப் பாடகி கைலி மினோக் (Kylie Minogue) குறித்துத் தான் வெளியிட்ட கருத்துக்களுக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். நகைச்சுவை நடிகை நிக்கி ஆஸ்போர்ன் (Nikki Osborne) நடத்திய ‘புஷ் டீப்’ (Bush Deep) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டார். 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நேர்காணலின் போது, பாடகி கைலி மினோக், நடிகை நிக்கோல் கிட்மேன் அல்லது கலைஞர் ரோண்டா பர்ச்மோர் ஆகிய மூவரில் யாரை “உறவு கொள்ள, திருமணம் செய்ய […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலை மோதல் – 25 பேர் பலி

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர். சிறைச்சாலையை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது. விமானப்படையினரும், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.