“இந்தியாவில்போல் இலங்கையிலும் இளைஞர் புரட்சி வெடிக்கக்கூடும்”
“இந்தியாவில் பலம்மிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடியது போல, எதிர்காலத்தில் இலங்கையிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நடக்கக்கூடும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரப் போக்கிற்கு எதிராகவும், நீதித்துறைச் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவுமே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. பொதுப் பிரச்சினைகளின் […]













