உலகம்

இந்தோனேசிய வங்கியின் ஆளுநர் பெர்ரி வார்ஜியோ பதவி விலகல்

இந்தோனேசிய வங்கியின் ஆளுநர் பெர்ரி வார்ஜியோ ( Perry ‌Warjiyo) பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் அரசு செயலக அமைச்சர் பிரசெட்டியோ ஹாடி ( Prasetyo Hadi) இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வார்ஜியோவின் ராஜினாமாவை ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ  ( Prabowo ​Subianto) ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக வார்ஜியோ பதவி விலகியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்தோனேசிய வங்கியின் மூத்த துணை ஆளுநரான டெஸ்ட்ரி தமயந்தி (Destry Damayanti), இடைக்கால ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்