ஐரோப்பா

“அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது” – டவுனிங் தெரு வலியுறுத்தல்!

  • June 10, 2026
  • 0 Comments

பெல்ஃபாஸ்ட் (Belfast) நகரில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்த நிலையில், “அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது” என டவுனிங் தெரு தெரிவித்துள்ளது. மேற்படி வன்முறை சம்பவத்தினால் பேருந்து ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன் குடியிருப்புவாசிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை  அரசியல் தலைவர்கள் பலர் கண்டித்துள்ளனர். இதற்கமைய வட அயர்லாந்தின் முதல் அமைச்சர் மிஷேல் ஓ’நீல் மற்றும் செயலாளர் ஹிலாரி பென் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த […]

ஐரோப்பா

நோவாக்கின் கொலை வழக்கு – புகலிடக்கோரிக்கையாளர் நீதிமன்றத்தில் முன்னிலை!

  • June 10, 2026
  • 0 Comments

லண்டனில் கத்திகுத்து தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய சூடான் பிரஜை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதற்கிடையே ஹென்றி நோவாக்கின் கொலையை தொடர்ந்து நேற்று  லண்டன் முழுவதும்   போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெல்ஃபாஸ்ட் முழுவதும் பல வீடுகளும், கார்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 100 பேரைக் கொண்ட கும்பல் வீடுகளுக்கு தீவைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. முகமூடி அணிந்த இளைஞர்கள் நகரம் முழுவதும் பல இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் […]

ஐரோப்பா செய்தி

வன்முறை வேண்டாம்: பிஷப் David McClay அழைப்பு

  • June 10, 2026
  • 0 Comments

  கிழக்கு Belfast நகரில் சமீபத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களை அயர்லாந்து திருச்சபையின் பிஷப் David McClay வன்மையாகக் கண்டித்துள்ளார். சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய செயல்கள் பொதுமக்களின் கருத்தை பிரதிபலிக்காது என்றும், இவை மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இளைஞர் மீது நடத்தப்பட்ட கொரூரமான தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு, அவர் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். வன்முறையற்ற மற்றும் அமைதியான சூழல் மீண்டும் வீதிகளில் திரும்ப வேண்டும் […]

ஐரோப்பா செய்தி

Belfast நகரில் வன்முறை வெடிப்பு: பல வீடுகள் தீக்கிரை: பின்னணி என்ன?

  • June 10, 2026
  • 0 Comments

வட அயர்லாந்தின் Belfast நகரில் திங்கள்கிழமை இரவு நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு வெடித்த தீவிர வன்முறையில் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேற வேண்டிய பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர் புலம்பெயர்ந்தவர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால், தீவிரமான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் உருவெடுத்தன. சமூக ஊடகங்களில் பரவிய குடியேற்றவாசிகளுக்கு எதிரான Anti-immigration போராட்ட அழைப்புகளைத் தொடர்ந்து, […]

அரசியல் இலங்கை செய்தி

கோட்டாபயவுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட பின்பே சுரேஷ் சலே அணி குழப்பம்!

  • June 10, 2026
  • 0 Comments

“சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைகளை திசைதிருப்பவே சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். கோட்டாபய ராஜபக்ச உட்பட இருவருக்கு பயணம் தடை விதிக்கப்பட்ட பின்னரே குழப்பம் அடைந்துள்ளனர்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது சுரேஷ் சலே விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு , “ […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அமெரிக்கா – ஈரான் மோதல்: பொருளாதார பாதிப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் கவலை!

  • June 10, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் அதிகரித்து வரும் இராணுவ மோதல்கள் குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இந்த போர்ச் சூழல் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று Anthony Albanese எச்சரித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கும் அமைதி ஒப்பந்தங்கள் ஒருவித நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும், இதனால் எரிபொருள் விலை உயர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். […]

உலகம்

மீண்டும் மோதிக் கொள்ளும் ஆப்கான் – பாகிஸ்தான் : 11 பேர் மரணம்!

  • June 10, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 11 குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்து உடனடியாக எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹசன் கெல் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் பாதுகாப்பு சோதனை சாவடியை தாக்கியதை தொடர்ந்து மேற்படி வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

உலகம் செய்தி

அமெரிக்க வீரர்களைக் கடலில் இருந்து மீட்ட ‘ரோபோக் கப்பல்’!

  • June 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்குக் கடற்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்களை, Saronic Corsair என்ற ஆளில்லா கடல் வழி ட்ரோன் வெற்றிகரமாக மீட்டது. மனித உயிர்களைப் பாதுகாக்க இத்தகைய சுயாதீன நீர்ப்பரப்பு வாகனங்களைப் (USV) பயன்படுத்துவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். குறைந்த செலவில் விரைவாகச் செயல்படும் நோக்கில், அமெரிக்க கடற்படை தனது 59-வது பணிக்குழு (Task Force 59) மூலம் இந்த நவீனத் தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பயன்படுத்தி வருகிறது. ரகசியமான நீமூழ்கி […]

செய்தி தமிழ்நாடு பொழுதுபோக்கு

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை!

  • June 10, 2026
  • 0 Comments

மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாரதிராஜாவின் மறைவையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

  • June 10, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல்கள் மற்றும் கச்சா எண்ணெய் சேமிப்பு குறைந்ததன் விளைவாக, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் தற்போது கணிசமாக உயர்ந்துள்ளன. முந்தைய வாரங்களில் காணப்பட்ட விலை சரிவு முடிவுக்கு வந்து, தற்போது ப்ரெண்ட் மற்றும் அமெரிக்க கச்சா எண்ணெய் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து எட்டாவது வாரமாக எண்ணெய் இருப்பு குறைந்துள்ளதாக அமெரிக்க பெட்ரோலிய நிறுவனம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் […]