உலகம்

ICE இன் பெயரை மாற்ற ட்ரம்ப் திட்டமிடுகிறாரா?

  • April 27, 2026
  • 0 Comments

அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையை (ICE) “தேசியக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை” (NICE) எனப் பெயர் மாற்றுவதற்கான   பரிந்துரையை டொனால்ட் ட்ரம்ப் ஆதரித்துள்ளார். ஆதரவாளர் ஒருவரால் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தை தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டு தனது ஆதரவை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். ட்ரம்பின் இரண்டாவது  பதவிக்காலத்தில், குடிவரவு தொடர்பான கடுமையான நடவடிக்கைகள் மற்றும் மினியாபோலிஸில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மரணங்கள் உட்பட, ICE-இன் செயல்பாடுகளைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில், […]

உலகம்

எண்ணெய் விலை உயர்வு : ஈரான் , ஓமானின் கூட்டு நடவடிக்கை!!

  • April 27, 2026
  • 0 Comments

போரின் காரணமாக உலக பொருளாதாரம் நளிவுற்று வருகின்ற நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தி வழியான பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க ஈரான் மற்றும் ஓமான் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நீர்வழியில் உள்ள பொதுவான நலன்களைப் பாதுகாப்பதற்கு நிபுணர் மட்டத்திலான ஆலோசனைகளைத் தொடர ஈரானும் ஓமானும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) தெரிவித்தார். போரின் பொருளாதாரத் தாக்கம் ஆழமடைந்து வருவதால், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் கடுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில் மேற்படி இணக்கம் […]

ஐரோப்பா

அணுசக்தி பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் புட்டின் – ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!

  • April 27, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அணுசக்தி பயங்கரவாதம் செய்வதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், செர்னோபில் அருகே ரஷ்யா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் வரலாற்றை மீண்டும் நிகழ்த்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். செர்னோபில் பேரழிவின் 40வது ஆண்டு நினைவு நாளில் பேசிய ஜெலென்ஸ்கி, இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். ரஷ்ய-ஈரானிய ஷாஹெட் ஆளில்லா விமானங்கள் அந்த ஆலைக்கு மேல் தொடர்ந்து பறப்பதையும், கடந்த ஆண்டு அவற்றில் ஒன்று பாதுகாப்பு வளையத்தைத் தாக்கியதையும் […]

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

  • April 27, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும், 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் அத்திணைக்களம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. இந்த இலக்குகளை அடைந்துகொள்வதில் நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, தேசிய e-invoicing முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் […]

செய்தி

மண்டேல்சன் விவகாரத்தில் முரண்பாடு காணப்படுவதாக கன்சர்வேடிவ் குற்றச்சாட்டு

  • April 27, 2026
  • 0 Comments

மண்டேல்சன் (Mandelson) தகுதி சரிபார்ப்பில் முரண்பாடுகள் காணப்படுவதாக கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party)  தலைவர் கெமி படேனொக் (Kemi Badenoch) தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) நாடாளுமன்றத்தை பலமுறை தவறாக வழிநடத்தியுள்ளார் என்றும், தற்போது தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கான பல்வேறு கதைகளை கூறி வருகிறார் என்றும் அவர் குற்றம் சுமத்தினார் ஸ்டார்மரை சிறப்புரிமை குழு (Privileges Committee) விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு  ஆதரவாக வாக்களிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் வலியுறுத்தினார். மேலும், […]

உலகம் செய்தி

தோள் கொடுக்கும் ரஷ்யாவுக்கு ஈரான் நன்றி தெரிவிப்பு!

  • April 27, 2026
  • 0 Comments

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை இன்று (27) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ஈரானுக்கு ரஷ்யா வழங்கிவரும் உறுதியான தொடர் ஆதரவிற்கு Abbas Araghchi நன்றி தெரிவித்தார். சர்வதேச அரங்கில் ஈரான் தனித்து விடப்படவில்லை என்பதையும், தங்களுக்கு நம்பகமான நண்பர்கள் இருப்பதையும் ரஷ்யாவுடனான உறவு உலகிற்கு நிரூபிப்பதாகவும் கூறியுள்ளார். அதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ரஷ்ய விஜயம் தொடர்பில் அமெரிக்கா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக கட்டுப்படுத்த ஈரான் வியூகம்!

  • April 27, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையின் முழுமையான கட்டுப்பாட்டைப் ஈரான் ராணுவம் பொறுப்பேற்கும் வகையில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைய மேற்படி நீரிணை வழியாகச் செல்லும் பகைமை நாடுகளின் கப்பல்களைத் தடுக்கவும் அதன் நிர்வாகத்தை முறைப்படுத்தவும் ஈரான் திட்டமிட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவரான எப்ராஹிம் அசிசி, Ebrahim Azizi ஹார்முஸ் நீரிணை ஏற்கனவே ஈரானியப் படைகளின் கண்காணிப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கடல்வழிப் போக்குவரத்து மூலம் ஈட்டப்படும் லாபங்கள் அனைத்தும் ஈரானிய ரியால் மதிப்பிலேயே பெறப்பட வேண்டும் என […]

செய்தி

போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பது அருவருப்பானது – பிரதமர்

  • April 27, 2026
  • 0 Comments

போதைப்பொருட்களை முழுமையாக தடை செய்வதை விட அவற்றை சட்டபூர்வமாக்கி அரசின் கட்டுப்பாட்டில் ஒழுங்குபடுத்த வேண்டும் என பசுமைக் கட்சி தலைவர் சாக் போலான்ஸ்கி (Zack Polanski)தெரிவித்துள்ளார். போதைப்பொருளால் ஐரோப்பாவிலேயே பிரித்தானியாவில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். ஆகவே ஒழுங்குபடுத்தல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போதைய தடுப்பு கொள்கை தோல்வியடைந்துள்ளதாக கூறிய அவர் கடுமையான போதைப்பொருட்கள் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கஞ்சா போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டும் அனுமதிக்கப்படலாம் […]

செய்தி

ஸ்டார்மர் மீது விசாரணை நடத்தலாமா? நாளை வாக்கெடுப்பு

  • April 27, 2026
  • 0 Comments

பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) காமன்ஸ் சபையை தவறாக வழிநடத்தியாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளலாமா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் இன்று (Sir Lindsay Hoyle) இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விவாதம் நாளை மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டேல்சன் (Mandelson) தகுதி சரிபார்ப்பு தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோக் […]

உலகம் செய்தி

அமெரிக்க படைகள் தயார் நிலையில்!

  • April 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்கப் படைகள் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் CENTCOM அறிவித்துள்ளது. போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், பிராந்தியத்தின் பாதுகாப்பில் தாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையில் மேற்படி அறிவிப்பு போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

error: Content is protected !!