இலங்கை செய்தி

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்!

  • April 28, 2026
  • 0 Comments

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா உடல்நலக் குறைவினால் இன்று (28) அதிகாலை 3 மணியளவில் சென்னையில் காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தனது இசைப்பாடல்களால் வலுச் சேர்த்த தேனிசை செல்லப்பா கடந்த 21ஆம் திகதி தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார். 1980களில் இருந்து தமிழீழ தேசிய விடுதலைக்காக தனது இசைப்பாடல்களால் உழைத்தவர் தேனிசை செல்லப்பா. 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், முற்றவெளியில் தொடங்கி, தமிழர் தாயகப் பகுதிகளில் எழுச்சிப் பாடல் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தார். புலம்பெயர் தேசங்களிலும் […]

செய்தி விளையாட்டு

பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

  • April 28, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறவுள்ள 40ஆவது லீக் ஆட்டத்தில் Punjab Kings , Rajasthan Royals ஆகிய அணிகள் மோதுகின்றன. நியூ சண்டிகர் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. நடப்பு […]

இலங்கை

“ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதி நடைபயணம் இன்று நிறைவு

  • April 28, 2026
  • 0 Comments

உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதிப் நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும். இன்று நண்பகல் 12 மணியளவில் களனி ரஜமகா விகாரையில் இருந்து ஆரம்பமாகும் இந்த அமைதி நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளது. மாலை 4 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் விசேட அரச நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் இருந்து மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், […]

இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் மைத்திரி!

  • April 28, 2026
  • 0 Comments

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

  • April 28, 2026
  • 0 Comments

கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள ‘Walk for Peace’ நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று (28) மாலை 04.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, கொழும்பு போக்குவரத்துப் பிரிவினரால் குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இன்று காலை 11.00 மணி முதல் பின்வரும் வீதிகளில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப […]

உலகம் செய்தி

அமைதிக்காக ரஷ்யா அனைத்தையும் செய்யும்: புடின் உறுதி!

  • April 28, 2026
  • 0 Comments

நாட்டின் இறையாண்மைக்காக போராடும் ஈரான் மக்களின் தற்துணிவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டியுள்ளார். ஈரான் வெளிவிவகார அமைச்சர் நேற்று தன்னை சந்தித்து பேச்சு நடத்தியபோதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார். அத்துடன், அமைதி முயற்சி வெற்றியளிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரஷ்யா வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் தற்போது கடற்படை முற்றுகை மற்றும் கப்பல் போக்குவரத்து சிக்கல்களால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. அமைதி பேச்சில் பங்கேற்பதை […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் அணுகுமுறை குறித்து ரஷ்யாவிடம் முறையிட்ட ஈரான்!

  • April 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் அதிகப்படியான கோரிக்கைகளே அமைதி பேச்சு தோல்வியடையக் காரணம் என்று ரஷ்ய ஜனாதிபதியிடம், ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி நேற்று சந்தித்து பேச்சு நடத்தியபோதே வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, ஈரானிய துறைமுகங்கள் மீதான தடையை நீக்கினால் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இது பற்றி ரஷ்ய தரப்புக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேற்படி திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி தனது பாதுகாப்பு ஆலோசகர்களுடன் தீவிரமாக […]

விளையாட்டு

IPL வரலாற்றில் மோசமான சாதனை: டெல்லி அணிக்கு பெரும் சோகம்!

  • April 28, 2026
  • 0 Comments

IPL வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மோசமான சாதனையை Delhi Capitals அணி நேற்று பதிவு செய்துள்ளது. IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 39 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru மற்றும் Delhi Capitals ஆகிய அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற RCB அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி பவர்பிளே ஓவர்களில் முற்றிலும் நிலைகுலைந்தது. பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவுக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம்!

  • April 28, 2026
  • 0 Comments

நெடுநாள் இழுபறிக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கான புதிய அமெரிக்க தூதுவரை ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். குடியரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான David Brat என்பவரே இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், ராஜதந்திர சேவையிலும் தேர்ச்சி பெற்றவர். 2024-ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய தூதுவர் பதவியில் இருந்து கரோலின் கென்னடி விலகிய பிறகு, நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்த இடத்திற்கு தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார். ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரே இவர் பதவி விலகி […]

ஐரோப்பா

தற்காப்புத் திறன் – ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்பை மேம்படுத்துவதே சிறந்தது!

  • April 27, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் தற்காப்புத் திறனுக்காக இம்மானுவேல் மக்ரோன் குரல் எழுப்பியுள்ளார். கிரீஸில் சமகால அரசியல் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் பொறிக்கப்பட்டுள்ள பரஸ்பர உதவிப் பிரிவு தெளிவானது என்றும், அது “வெறும் வார்த்தைகள் அல்ல” என்றும் அவர் கூறினார். பிரிவு – 42, பந்தி – 07 ஐப் பொறுத்தவரை அது தெளிவாக உள்ளது என்றும், அதற்கு விளக்கம் அளிப்பதற்கோ அல்லது தெளிவின்மைக்கோ இடமில்லை […]

error: Content is protected !!