வியாழன் மிகப் பெரிய கிரகமா? : உண்மையை உடைத்த விஞ்ஞானிகள்!
நமது சூரிய மண்டலத்தில் மிகப் பெரிய கிரகமாக அறிவிக்கப்பட்டுள்ள வியாழன் கிரகம் நாம் நினைத்ததை போன்று அவ்வளவு பெரிதாக இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசாவின் ரோபோ ஜூனோ (robotic Juno) விண்கலத்தால் பெறப்பட்ட தரவுகளுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வியாழனின் அளவு மற்றும் வடிவத்தின் மிகத் துல்லியமான அளவீடுகளை விஞ்ஞானிகள் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் அதன் சிக்கலான உட்புற அமைப்பை ஆராய முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜூனோ அவதானிப்புகளிற்கு அமைய, வியாழனின் பூமத்திய […]













