சீனாவுடன் உறவை புதுப்பிக்க முயற்சி- ஜின்பிங்கை சந்திக்கும் தென் கொரிய ஜனாதிபதி லீ
தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae-myung), சீன ஜனாதிபதி சி ஜின்பிங் (Xi Jinping) ஐ சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில், பிராந்திய பாதுகாப்பு நிலவரம் மற்றும் கொரிய பாப் கலாச்சாரம் மீது பெய்ஜிங் விதித்ததாக கூறப்படும் அதிகாரப்பூர்வமற்ற தடைகள் குறித்து கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. சீனா முக்கிய பொருளாதார நாடாக இருந்தாலும், பிராந்திய அரசியல் பதற்றங்களால், அந்த உறவு போர் […]













