ஐரோப்பா செய்தி

வெனிசுலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள  சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04 ஆண்டுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும்,  சட்டவிரோத சொத்துக்கள் வெளியேறுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து முடக்கம் தற்போதைய வெனிசுலா அரசாங்கத்தின் உறுப்பினர்களைப் பாதிக்காது எனத் தெரிவித்துள்ளதுடன்,  வெனிசுலா மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சில நிதிகளை திருப்பி தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வெனிசுலாவின் நிலைமை நிலையற்றது […]

அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக்கட்சி மீண்டெழும்: கடமையேற்ற கையோடு சாமர சூளுரை!

  • January 5, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) நிச்சயம் மீண்டெழும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் தயநாயக்க எம்.பி. Chamara Sampath Dayanayake தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட அவர், இன்று (05) கட்சி தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். “ ஜே.வி.பியானது 3 உறுப்பினர்களை வைத்துக்கொண்டுதான் ஆட்சியை பிடித்தது. ஏற்ற, இறக்கங்களை அக்கட்சி சந்தித்தது. இன்று 159 எம்.பிக்கள் இருக்கின்றனர். எனவே, ஸ்ரீலங்கா […]

அரசியல் இலங்கை கல்வி

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, இளைய மகனுக்கு மறியல்!

  • January 5, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட இருவரும், வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சதொசவுக்குரிய லொறியொன்றை முறைகேடாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மூத்த மகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, […]

உலகம்

அமெரிக்க துணை ஜனாதிபதியின் வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் வீட்டில் இன்று காலை மர்ம நபர் ஒருவர்  பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ரகசிய சேவை அதிகாலை 12:15 மணிக்கு காவல்துறையை தொடர்பு கொண்டு இது தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து காவலில் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் டிரைவில் (William Howard Taft Drive) அமைந்துள்ள வான்ஸின் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலதிக […]

ஐரோப்பா செய்தி

கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க் – கிரீன்லாந்து மட்டுமே தீர்மானிக்க வேண்டும்

  • January 5, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தின் எதிர்காலத்தை கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு தேவையென அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்ததைத் தொடர்ந்து பிரதமரின் கருத்து வெளியாகியுள்ளது. அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், அரை தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைக்கலாம் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இந்த யோசனைக்கு கிரீன்லாந்தின் பிரதமரும் டென்மார்க்கின் பிரதமரும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு – ஓடுப்பாதையை மூடிய விமான நிலையம்!

  • January 5, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான நிலையம் ஒன்றின் ஓடுபாதை இன்று காலை மூடப்பட்டது. லிவர்பூல் ஜான் லெனான் (Liverpool John Lennon) விமான நிலையத்தின் ஓடுப்பாதையே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் திட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்கள் தற்போது  பனிக்கட்டிகளை அகற்ற முயற்சித்து வருவதாகவும்,  கூடிய விரைவில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் துரித உணவு விளம்பரங்களுக்குத் தடை

  • January 5, 2026
  • 0 Comments

பிரிட்டனில் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் சிக்கலைத் தடுக்க, துரித உணவு விளம்பரங்களுக்கு இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளின் விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப முடியாது. இணையதளங்களில் இத்தகைய விளம்பரங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சாண்ட்விச், காலை உணவு தானியங்கள் உள்ளிட்ட 13 வகை உணவுப் பொருட்கள் இந்தத் தடைப்பட்டியலில் இணைந்துள்ளன. எனினும், நிறுவனங்கள் தங்கள் […]

உலகம்

அமெரிக்காவிற்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!

  • January 5, 2026
  • 0 Comments

கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 68 சதவீதமாக குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. டொனால்ட் ட்ரம்ப்  அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற நாளில் இருந்து கடுமையான புலம் பெயர் கொள்கைகளை பின்பற்றி வருகின்றார். இதற்கமைய  சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவிற்குள் நுழையப் பயன்படுத்தும் பல பாதைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் அமெரிக்க அதிகாரிகளால் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களின் எண்ணிக்கையிலும் கனிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கு எல்லையில் […]

இலங்கை செய்தி

வடக்கு மாணவர்களுக்கு ரஷ்யாவில் உயர்கல்வி வாய்ப்பு

  • January 5, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் மற்றும் வடக்கு ஆளுநருக்கு இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். பல தசாப்தங்களுக்குப் பிறகு ரஷ்யத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறையாகும். இச்சந்திப்பின் போது, இலங்கைக்கு வரும் ரஷ்யச் சுற்றுலாவிகளின் எண்ணிக்கை அதிகரித்து […]

ஐரோப்பா செய்தி

டிரம்ப்பின் நடவடிக்கைக்கு பிரித்தானியாவில் கடும் எதிர்ப்பு

  • January 5, 2026
  • 0 Comments

அமெரிக்க ராணுவத்தால் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. அமெரிக்கா வெனிசுலா மீது நடத்திய தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என காமன்ஸ் வெளியுறவு குழு தலைவர் டேம் எமிலி தோர்ன்பெர்ரி (Dame Emily Thornberry) கடுமையாக விமர்சித்துள்ளார். “காட்டு தர்பார்” போன்ற இச்செயல் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார். இருப்பினும், ஜனாதிபதி […]