பிரபல நடிகை காஜல் அகர்வால் விபத்தில் மரணம்? உண்மை வெளியானது
நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அவர் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிசியான நடிகையாக வலம்வந்த காஜல், கெளதம் என்பவருடன் திருமணமான பிறகு மும்பையில் வசித்து வருகின்றார். தற்போது காஜல் அகர்வாலுக்கு சரியான பட வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இந்த நிலையில், காஜல் அகர்வால் கார் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மரணமடைந்து விட்டதாகவும் இணையத்தில் வேகமாக வதந்தி பரவி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, இணையத்தில் பரவும் வதந்திகளுக்கு விளக்கம் […]













