பிரித்தானியாவின் ஹீரோ – பலரின் உயிரை காப்பாற்றிய நபர்!
லண்டன் நோக்கி சென்ற ரயிலில் முன்னெடுக்கப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் பலரின் உயிரை காப்பாற்றிய நபர் பற்றி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் அந்த சமயத்தில் கதாநாயகன் போல செயற்பட்டு பலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். தாக்குதலில் அவரும் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடப்படாத ரயில் ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேரில் ஒருவர் எனக் குறிப்பிடப்படுகிறது. ரயிலில் நடந்தவற்றின் சிசிடிவி காட்சிகளை பிரித்தானிய காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதில் குறித்த நபர் […]













