அமெரிக்காவில் தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இந்தியர்!
அமெரிக்காவில் தவறுதலாக சுமார் 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இந்தியரை நாடு கடத்த இரு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. 1983 ஆம் ஆண்டு சுப்பிரமணியம் என்பவர் கொலை குற்றச்சாட்டு மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். கொலை குற்றச்சாட்டில் அவர் விடுவிக்கப்பட்டாலும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்தார். இதற்காக இரண்டரை முதல் ஐந்து ஆண்டுகள் வரை தனித்தனி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை அவரது ஆயுள் தண்டனையுடன் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட இருந்தது. இந்நிலையில் தண்டனை […]













