விஜய் டிவியின் பில்லர் பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் விஜய் டிவி மிகப்பெரிய பங்கை கொடுத்து வருகிறது. நிகழ்ச்சிகள் எல்லாம் வெற்றிகரமாக மக்களிடம் பிரபலமாக ஆனதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்கள் ஒரு வகையில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்கள், அவர்களுக்கான தனித்துவத்தை காட்டும் விதமாக சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார்கள். அதனால் தான் பல வருடங்களாக நீயா நானா நிகழ்ச்சியை கோபி மட்டும் நடத்தி வெற்றியை கொடுத்து வருகிறார். இவரை தொடர்ந்து பிரியங்கா மற்றும் மாகாபா எந்த […]













