பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் போடப்போகும் சரவெடி…
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிசி நடிகராக வளம் வருகிறார். அமரன் படம் கொடுத்த வெற்றி அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. தற்போது சுதா கொங்காரா மற்றும் சிவகார்த்திகேயன் புறநானூறு படத்தில் இணைந்துள்ளார்கள். இதற்கு நடுவில் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஒருவேளை இதிலும் ராணுவ வீரரா? துப்பாக்கி 2 படமா இருக்குமா? என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் ரசிகர்களிடம் உள்ளது. இந்த நிலையில், தற்போது ஷூட்டிங் […]













