ஜஸ்ட்டின் ட்ரூடோ – டிரம்ப் திடீர் சந்திப்பு – பேசப்பட்டது என்ன?
கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கும் டொனால்ட் டிரம்பைச் சந்தித்துள்ளார். இரவு உணவாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சந்திப்பில் ஆழமாக பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை. எனினும் வர்த்தகம், எல்லைப் பாதுகாப்பு, நேட்டோ, உக்ரைன், சீனா, எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள், திரவ இயற்கை எரிவாயு மற்றும் அடுத்த ஆண்டு ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் G7 உச்சிமாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பு தலைவர்களுக்கு இடையில் பரந்த அளவில் இருந்தது என கூறப்படுகின்றது. […]













