இந்தியாவில் தனது 104 வயதில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதி
முப்பதாண்டுகளுக்கு முன்னர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 104 வயது கைதிக்கு உச்ச தீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கி உள்ளது. ரசிக் சந்திரா மண்டல் என்ப்படும் அவர் மேற்கு வங்காள மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்தவர்.1988ஆம் ஆண்டு தமது 68வது வயதில் கொலை வழக்கு ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டார்.கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதால், 1994ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து 2018ஆம் ஆண்டு கோல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் […]













