விவாகரத்து குறித்து சித்தார்த் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
பாய்ஸ், ஆயுத எழுத்து என பல படங்களில் நடித்துள்ளவர் சித்தார்த், இவருக்கு சித்தா படம் தான் பிரேக் கொடுத்தது. சித்தார்த் நடிப்பில், ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மிஸ் யூ. இது காதல்–காமெடி கலந்த படமாக உருவாகியுள்ளது. இதில், ஆஷிகா ரங்க நாத், பாலா சரவணன், லொள்ளு சபா மாரன், கருணாகரன் நடித்துள்ளனர். 8 மைல்ஸ் பர் செகண்ட் ஸ்டுடியோஸ் படக்குழு தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்திருந்த […]













