இலங்கை செய்தி

2024 ஜனாதிபதி தேர்தல் : யாழ்ப்பாணம் மாவட்டம் – காங்கேசன்துறை தேர்தல் முடிவுகள்

  • September 22, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் – காங்கேசன்துறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வட மாகாணம், யாழ்ப்பாணம் மாவட்டம் – காங்கேசன்துறை தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அரியநேத்திரன் – 8,365 அனுரகுமார திஸாநாயக்க – 1935 சஜித் பிரேமதாச – 8,708 ரணில் விக்ரமசிங்க – 6,587 நாமல் ராஜபக்ஷ – 66

இலங்கை

2024 ஜனாதிபதி தேர்தல் : யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

  • September 22, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் சஜித் பிரேமதாச – 30571 அரியநேந்திரன் – 20348 அனுரகுமார திஸாநாயக்க –2805 ரணில் விக்கிரமசிங்க – 7182

செய்தி

இலங்கை மக்கள் அனுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கியுள்ள ஆணையை மதிக்கின்றேன் – அலி சப்ரி

  • September 22, 2024
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவிற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை முழுமையாக மதிக்கின்றேன் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் அவர் தனது சமூக ஊடகபதிவில் இதனை தெரிவித்துள்ளார். “நீண்ட மற்றும் கடினமான தேர்தல் பிரச்சாரத்தின் பின்னர் தேர்தல் முடிவுகள் தற்போது தெளிவாக உள்ளன. நான் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தாலும்,மக்கள் தங்கள் முடிவை எடுத்துள்ளனர். நான் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை முழுமையாக மதிக்கின்றேன். ஜனநாயகத்தில் மக்களின் விருப்பினை மதிப்பது […]

இலங்கை

2024 ஜனாதிபதி தேர்தல் : காலி மாவட்டத்தின் பெத்தர எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் 

  • September 22, 2024
  • 0 Comments

காலி மாவட்டத்தின் பெத்தர எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் அனுரகுமார திஸாநாயக்க –35617 சஜித் பிரேமதாச – 19733 ரணில் விக்கிரமசிங்க – 11595 நாமல் -2571

இலங்கை

2024 ஜனாதிபதி தேர்தல் : அனுராதபுரம் மாவட்டம் மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்! 

  • September 22, 2024
  • 0 Comments

அனுராதபுரம் மாவட்டம் மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வருமாறு, சஜித் பிரேமதாச -30887 அனுரகுமார திஸாநாயக்க –30118 ரணில் விக்கிரமசிங்க – 7672 நாமல் – 2867

இலங்கை

2024 ஜனாதிபதி தேர்தல் : வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள்!

  • September 22, 2024
  • 0 Comments

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள் வருமாறு, அரியநேந்திரன் – 12810 அனுரகுமார திஸாநாயக்க –3453 சஜித் பிரேமதாச – 28301 ரணில் விக்கிரமசிங்க – 7117

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி – அனுரவை பாராட்டிய சுமந்திரன்

  • September 22, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனுரகுமார திஸாநாயக்க, இன அல்லது மத பேரினவாதத்தில் தங்கியிருக்காமல் வெற்றியைப் பெற்றதற்காக சுமந்திரன், பாராட்டியதுடன் இது அவரது பிரச்சாரத்தை வேறுபடுத்திய முக்கிய காரணியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். “இன அல்லது மதப் பேரினவாதத்தை நாடாமல் பெற்ற அபார வெற்றிக்காக அனுர திஸாநாயக்கவுக்கு வாழ்த்துகள். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையின் பேரில் மற்றவர்களை நிராகரித்து சஜித் […]

இலங்கை

2024 ஜனாதிபதி தேர்தல் : தங்கல்ல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

  • September 22, 2024
  • 0 Comments

தங்கல்ல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் அனுரகுமார திஸாநாயக்க – 59117 சஜித் பிரேமதாச – 28857 ரணில் விக்கிரமசிங்க – 9056 நாமல் ராஜபக்ச – 5964

இலங்கை

2024 ஜனாதிபதி தேர்தல் : காலி  மாவட்டம்  ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

  • September 22, 2024
  • 0 Comments

காலி  மாவட்டம்  ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வருமாறு அனுரகுமார திஸாநாயக்க – 30323 சஜித் பிரேமதாச – 17157 ரணில் விக்கிரமசிங்க – 8004 நாமல் ராஜபக்ச – 3236

இலங்கை செய்தி

தேர்தல் பரபரப்பிற்கு மத்தியில் இலங்கையை விட்டு வெளியேறும் பிரபலங்கள்

  • September 22, 2024
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று இரவு 06.00 மணி முதல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியாவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கும் சென்றுள்ளனர். இத்தே கந்தாவின் சத்தாதிஸ்ஸ தேரர் ஹொங்கொங் சென்றதாக விமான நிலைய […]

error: Content is protected !!