இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே மோதல் – நேரடியாக தலையிடும் அமெரிக்கா
இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு பக்கம் மோதல் முடியாமல் தொடரும் நிலையில், இப்போது இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயும் மோதல் வெடித்துள்ளது. உலக நாடுகளின் கோரிக்கையைப் புறந்தள்ளி இரு தரப்பும் தாக்குதலைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியில் இருக்கும் ஹமாஸை முழுமையாக அழிக்கும் […]













