TRP-யில் டல்லடிக்க துவங்கிய சீரியல்களை முடித்து ஓரம் கட்ட சன் டிவி அதிரடி திட்டம்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரும்பாலும் 1000 எபிசோடை எட்டாமல் முடிக்கப்படுவது இல்லை. காரணம் ரசிகர்கள் சன் டிவி சீரியல்களுக்கு கொடுத்து வரும் ஆதரவு தான் காரணம். ஆனால் கடந்த சில வருடங்களாக பல சீரியல்கள் 500 எபிசோடை எட்டியதுமே முடிவுக்கு வரும் நிலை உள்ளது. அதே போல் சன் TRP-யில் டாப் 10 லிஸ்டில், சன் டிவி சீரியல்கள் 7 இடங்களையாவது கைப்பற்றும் நிலையில், சமீப காலமாக விஜய் டிவியில் ஆதிக்கமும் அதிகரித்துள்ளதால், TRP-யில் டல்லடிக்க […]













