இந்தியாவில் ராணுவ மேஜராக ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரரை கைது செய்த பொலிஸார்
ராணுவ மேஜராக ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர் குஜராத்தில் கைதானார்.அவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதுடன், ராணுவ மேஜர் என்று கூறி இளம் பெண்ணைத் திருமணம் செய்து ஏமாற்றியதாகத் தெரிய வந்துள்ளது. மோசடி, ஆள்மாறாட்டம், திருட்டு, சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள ஷாபாஸ் கான் என்ற அந்த நபர், கைதாகி உள்ளதாக குஜராத் காவல்துறை சனிக்கிழமையன்று தெரிவித்தது. அவர் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் பல்வேறு குற்றங்களைப் புரிந்துள்ளார் என்றும் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அன்று வந்தே […]













