iPhoneஇல் அதிரடி அறிமுகம் – Apple நிறுவனத்தின் முயற்சி
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் துரத்திச்செல்லும் நிறுவனங்களின் வரிசையில் Apple அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது. iPhone தயாரிப்பு நிறுவனமான அது Siri செயலியையும் மேலும் சில அம்சங்களையும் மேம்படுத்தியிருக்கிறது. “Apple Intelligence” என்று அழைக்கப்படும் அந்தப் புதிய AI முறையின்கீழ் பயனீட்டாளர்கள் Apple சாதனங்களை இன்னும் எளிதாகப் பயன்படுத்தமுடியும் என்று கூறுகிறது BBC. OpenAI நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் iPhone, Mac ஆகியவற்றின் செயல்பாடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதன்வழி அந்தச் சாதனங்களில் ChatGPTயைப் பயன்படுத்த முடியும். உரை (text), உள்ளடக்க […]













