என்ன பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இவ்வளோ வயது வித்தியாசமா?
நடிகர் பிரேம்ஜி மற்றும் அவரது காதல் மனைவி இந்து இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. பிரேம்ஜியை தன் லக்கி சார்மாக பயன்படுத்தி வருகிறார் வெங்கட் பிரபு. இதுவரை வெங்கட் பிரபு இயக்கிய எல்லா படங்களிலும் பிரேம்ஜி இடம்பெற்று இருக்கிறார். இப்படி நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வரும் பிரேம்ஜி, 45 வயது வரை திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்தார். இதனால் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அனைவரும் கேட்கும் […]













