இந்தியா

மாட்டிறைச்சி விவகாரம் : காராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு கங்கனா ரணாவத் பதிலடி

நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க ஹிந்து என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா ரணாவத் பதிலளித்துள்ளார். ஹிமாசல பிரதேசம் மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா களமிறங்கியுள்ளார். இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விஜய் வடேட்டிவார் பேசுகையில், மாட்டிறைச்சி பிடிக்கும் என்று கங்கனா ஒருமுறை கூறியுள்ளதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் […]

ஐரோப்பா

பெய்ஜிங் செல்லும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ்

  • April 8, 2024
  • 0 Comments

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இன்று (8.4) பெய்ஜிங் வந்தார். ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவாவை மேற்கோள் காட்டி, “உக்ரைன் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச அரங்கில் தொடர்பு பற்றிய பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் விவாதிப்பார்கள்” என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் கடுமையான போருக்கு மத்தியில் நெருங்கிய இராஜதந்திர கூட்டாளியான சீனாவுடனான உறவுகளின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் […]

இந்தியா

சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி தர மறுத்த நபரொருவர் குத்திக் கொலை… இரு சிறுவர்கள் கைது!

  • April 8, 2024
  • 0 Comments

டெல்லியில் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த நபரை, கத்தியால் குத்திக் கொன்ற சிறுவர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். வடக்கு டெல்லியின் திமர்பூர் காவல் நிலைய பொலிஸாருக்கு கடந்த சனிக்கிழமை அன்று பொதுத் தொலைபேசியில் இருந்து போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் கத்திக்குத்து சம்பவம் ஒன்று நடந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு கத்தியால் குத்தப்பட்டு படுகாயமுடன் கிடந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு […]

இலங்கை

சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு கிடைத்த வருமானம்!

  • April 8, 2024
  • 0 Comments

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிடைத்த வருமானம் 1,025 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 1 வருடத்தில் இந்த நாட்டிற்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அந்த எண்ணிக்கை 23 இலட்சம் […]

இலங்கை

இலங்கை சிறைச்சாலைகளில் 50 பேர் உயிரிழப்பு!

  • April 8, 2024
  • 0 Comments

இலங்கையில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் 50 கைதிகள் உயிரிழந்துள்ளனர். தவறான முடிவு, சுகவீனம் மற்றும் தாக்குதல்கள் என்பனவற்றால் இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி .திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சிறைச்சாலைகளுக்குள் 209 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு

ஒன்றரை மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி… பிரஷாந்த் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

  • April 8, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் 90களில் தன் நடிப்பாலும் அழகாலும் கவர்ந்து வந்த பிரசாந்த் ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார். இடையில் அவரது திருமணம் வாழ்க்கை பிரச்சனையில் முடிய 5 ஆண்டுகள் வழக்குகளை சந்தித்து வந்தார். பிரசாந்தின் திருமண வாழ்க்கை குறித்து அவரது தந்தை தியாகராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். தொகுப்பாளினி அவரிடம், பிரசாந்தின் Career-ஆ அவர் அப்பா ஸ்பாயில் பண்ணிட்டாரு என்று கேள்வி எழுந்தது என்று கேட்டதும் சிரித்தபடி ரியாக்ஷன் […]

பொழுதுபோக்கு

மாமியாருக்கு கிஸ் குடுத்தா தப்பா? அப்பாக்கு கிஸ் குடுத்தா தப்பா?

  • April 8, 2024
  • 0 Comments

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் படி படுகோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணம் ஆட்டம் பாட்டத்துடன் நடந்து கொண்டிருந்த போது மாப்பிள்ளை ரோபோ சங்கரின் மனைவிக்கு உதட்டில் முத்தமிடும் போட்டோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு இந்திரஜா பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இந்திரஜா மற்றும் கார்த்திக்கின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரியங்கா தனது மருமகனுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த போது, […]

ஆசியா

இராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது தென்கொரியா!

  • April 8, 2024
  • 0 Comments

வட கொரியா இந்த ஆண்டு பல உளவு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தனது திட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, தென் கொரியா தனது இரண்டாவது இராணுவ உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. கொரியாக்கள் ஒவ்வொன்றும் கடந்த ஆண்டு தங்கள் முதல் உளவு செயற்கைக்கோள்களை ஏவின. தங்களது செயற்கைக்கோள்கள் ஒன்றையொன்று கண்காணிக்கும் திறன்களை அதிகரிக்கும் என்றும், தங்களது சொந்த ஏவுகணை தாக்குதல் திறன்களை மேம்படுத்தும் என்றும் அவ்விரு நாடுகளும் கருதுகின்றன. தென் கொரியாவின் இரண்டாவது உளவு […]

ஐரோப்பா

பாரிஸில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து – மூவர் பலி!

  • April 8, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே லெவன்த் அரொன்சிண்ட்மெண்ட் பகுதியில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் பலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்தில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தை தொடர்ந்து குடியிருப்பில் தீ பற்றியது. தீ ம இந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த பொலிசார், தீயணைப்பு மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர். […]

இலங்கை

சந்தேகத்திற்கிடமான முறையில் ஆணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுப்பு!

  • April 8, 2024
  • 0 Comments

கண்டி, கட்டம்பே பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் கராஜில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டபோது, உயிரிழந்தவரின் கால்கள் மற்றும் கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்த நிலையில் அவர் முகத்தில் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மெனிக்கின்ன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் […]