பொழுதுபோக்கு

ரோமியோ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • April 12, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானர். தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் 1,2, கோடியில் ஒருவன் என தொடர்ந்து நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவர் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் தான் ரோமியோ. நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் என்பவர் இயக்கியிருந்தார். மேலும் கதாநாயகியாக இளம் நடிகை மிர்னாலினி ரவி நடிக்க துணை கதாபாத்திரங்களில் ஷா ரா, […]

இலங்கை

STF அதிகாரி மீது தாக்குதல்: மன்னார் பெரிய கரிசல் பிரதேச இளைஞன் கைது

  • April 12, 2024
  • 0 Comments

குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது, மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் புதன்கிழமை (11) மாலை நடைபெற்றது. குற்றச் செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார் நிலையில் இருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர். இதன் போது குறித்த […]

இலங்கை

மில்லியன் கணக்கான டொலர்களை கொள்வனவு செய்யும் இலங்கை மத்திய வங்கி!

  • April 12, 2024
  • 0 Comments

மார்ச் 2024 இல் இலங்கை மத்திய வங்கி அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 715 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பெப்ரவரி மாதத்தில் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 239.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த வருடத்தில் இதுவரை சந்தையிலிருந்து மத்திய வங்கி கொள்வனவு செய்த மொத்தத் தொகை 1,199 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

ஆசியா

30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல தென் கொரிய பாடகி!

  • April 12, 2024
  • 0 Comments

தென் கொரிய பாடகி பார்க் போ ராம் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 30. அவரது மரணம் தென் கொரிய இசைத் துறையையும் கொரியன் பாப் இசை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த பாடகி பார்க் போ ராம் தனது மயக்கும் இசை மற்றும் பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘XANADU எண்டர்டெயின்மெண்ட்’ என்ற இசை நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இந்த ஆண்டு இசைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவு செய்ய இருந்த பார்க் தனது 30 […]

ஆசியா

பசியோடு இருக்கும் கரடிகளால் ஆபத்து – ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை

  • April 12, 2024
  • 0 Comments

ஜப்பானில் பசியோடு இருக்கும் கரடிகள் மக்களைத் தாக்கக்கூடும் என ஜப்பானின் சுற்றுப்புற அமைச்சு, எச்சரிக்கை விடுத்துள்ளது. இளவேனிற்காலம் பிறந்ததும் குளிர்கால உறக்கத்திலிருந்து கரடிகள் திரும்பும். அப்போது அவற்றால் ஆபத்து நேரக்கூடும். நேற்று அது குறித்துப் பேச சம்பந்தப்பட்ட அமைச்சுகளும் அமைப்புகளும் கூடின. கரடிகள் காடுகளிலிருந்து வெளியே வருவது குறித்து மாநிலங்களுக்கு அறிக்கை வெளியிட அவை முடிவு செய்துள்ளன. சென்ற ஆண்டு கரடி தாக்கியதில் 6 பேர் பலியாயினர். சுமார் 220 பேர் காயமடைந்தனர். தோஹோகு (Tohoku) வட்டாரம் […]

இலங்கை

இலங்கையில் தொடர்ந்தும் செயற்படுவேன் – மஹிந்த வாக்குறுதி

  • April 12, 2024
  • 0 Comments

மக்களின் நம்பிக்கைக்காக தொடர்ந்தும் செயற்படுவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்கவினால் அம்பாறை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டினுக்கான பணம் செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்கவின் அம்பாறை பகுதியில் உள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டதுடன், வீடு பாரிய சேதத்திற்கு உள்ளானது. இதே காணியில் நாடாளுமன்ற […]

ஆசியா

பிரான்ஸ் கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் நாட்டவர்

  • April 12, 2024
  • 0 Comments

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இஸ்ரேல் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற கும்பல் தலைவர் ஒருவரை கைது செய்வதற்காக அவர் மலேசியாவுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட இஸ்‌ரேலிய நாட்டவர் மீது இன்று குற்றம் சுமத்தப்படும் என்று அந்நாட்டுக் பொலிஸ் தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் உசேன் தெரிவித்துள்ளார். 38 வயது ஷலோம் அவிட்டான் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த ஆறு துப்பாக்கிகள், 200க்கும் அதிகமான தோட்டாக்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். […]

வாழ்வியல்

சூரிய ஒளியின் நன்மைகள்

  • April 12, 2024
  • 0 Comments

சூரிய ஒளியின் நன்மைகள் மற்றும் எந்த நேர வெயில் சிறந்தது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். சூரிய ஒளி : சூரிய ஒளியில் விட்டமின் டி அதிகமாக இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். இந்த விட்டமின் டி சத்து உணவுகளில் மிக குறைவாகத்தான் கிடைக்கும் .அதுவும் ஒரு சில உணவுகளில் தான் இருக்கும். ஆனால் இயற்கையாகவும் இலவசமாகவும் அதிகமாக கிடைப்பது சூரிய ஒளியில்தான்.. நாம் தான் இலவசமாக கிடைப்பதை மதிப்பதில்லை. சூரிய ஒளியின் நன்மைகள்: காலை 6-8 […]

உலகம்

பிரேசிலில் கோர விபத்து – 9 பேர் பலி – 20க்கும் அதிகமானோர் படுகாயம்

  • April 12, 2024
  • 0 Comments

பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் நெடுஞ்சாலையில் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பேருந்து ரியோ டி ஜெனீரோவிலிருந்து (Rio de Janeiro) போர்ட்டோ செகுரோவுக்குச் (Porto Seguro) சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. பேருந்தில் 34 பேர் இருந்தனர். காயமுற்றவர்களின் நிலை குறித்து தகவல் இல்லை. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியிடப்படவிலை. பேருந்தில் 2 ஓட்டுநர்கள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் எந்தக் காயமும் இல்லை […]

ஆசியா

உலகின் அறிவார்ந்த நகரங்களில் சிங்கப்பூருக்கு கிடைத்த இடம்

  • April 12, 2024
  • 0 Comments

உலகின் அறிவார்ந்த நகரங்களில் சிங்கப்பூருக்கு ஐந்தாம் இடம் கிடைத்துள்ளது. குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த நகரங்கள் எவ்வாறு தொழில்நுட்பத்தைச் சிறப்பாகக் கையாள்கின்றன என்ற ஆய்வில் சிங்கப்பூர் ஐந்தாம் இடத்தில் வந்திருக்கிறது. IMD உலகப் போட்டித்தன்மை நிலையத்தின் ஆக அண்மைய அறிவார்ந்த நகரக் குறியீட்டில் சிங்கப்பூர் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது. மற்ற ஆசிய நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. உள்கட்டமைப்பையும் தொழில்நுட்பத்தையும் நகரங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வு கணக்கிடுகிறது. முன்னேற்றம், வெளிப்படைத்தன்மை, புத்தாக்கம் ஆகியவற்றுக்குத் தரநிலையாகவும் […]