ஐரோப்பா

3000 இந்தியர்களுக்கு பிரித்தானியா வழங்கும் வாய்ப்பு!

  • February 20, 2024
  • 0 Comments

3,000 இந்திய நிபுணர்களுக்கு விசா வழங்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இதன்படி இரண்டு வருட காலப்பகுதிக்கு இங்கிலாந்தில் குடியேறி கல்வி கற்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு கிடைக்குமென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 18 முதல் 30 வயது வரை உள்ள இந்தியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஐரோப்பா

வடகொரிய அதிபருக்கு சொகுசு காரை பரிசளித்த புட்டின்!

  • February 20, 2024
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு சொகுசு காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய தயாரிப்பு வாகனம் கிடைத்ததாக வடகொரியா தெரிவித்தது. இந்த கார், புடின் பயன்படுத்திய லிமோசின் கார் போன்றது என்றும், இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு

புதுக்கோட்டை – அதிவேகத்தில் சென்ற தனியார் பயணிகள் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பலி!

  • February 20, 2024
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள முக்கூட்டுகொள்ளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் 33 வயதுடைய இவர் திருவரங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது பயணிகளை ஏற்றுவதற்காக அதிவேகத்தில் ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்து பயங்கர வேகத்துடன் திடீரென பேருந்தில் பின்பக்கத்தில் இருசக்கர வாகனத்தில் மீது மோதியது அப்பொழுது பேருந்துக்கும் இருசக்கர வாகனம் ஒரு இன்ச் அளவை இடைவெளி இருந்தது மேலும் பேருந்து அதிபயங்கர வேகத்தில் சென்றது சிசிடிவி […]

செய்தி மத்திய கிழக்கு

காஸாவில் தற்காலிக போர் நிறுத்த – அமெரிக்கா எடுக்கும் முயற்சி…

  • February 20, 2024
  • 0 Comments

காஸா போரில் இதுவரை இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா, எடுத்துவந்துள்ளது. இந்த நிலையில் முதன்முறையாக தற்காலிக போர் நிறுத்தத்தை கொண்டுவருவதற்கான வரைவு திட்டத்தை ஐ.நா.வில் சமர்ப்பித்துள்ளது. பதிலுக்கு அனைத்து பிணை கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் பிராந்திய எல்லைகளை குறைத்து, அங்கு இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும்படி அந்நாட்டு அமைச்சர்கள் சிலர் பேசிவருவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. முதன்முறையாக போர் நிறுத்தம் என்ற வார்த்தையை அமெரிக்கா பயன்படுத்தியதன் மூலம் இஸ்ரேலுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. […]

இலங்கை

போலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீன பெண் கைது!

  • February 20, 2024
  • 0 Comments

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் இன்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை மங்கள வீதியில் உள்ள வீடொன்றில் சீனப் பெண் ஒருவர் செல்லுபடியான வீசா இன்றி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2 பொலிஸ் […]

பொழுதுபோக்கு

இன்னும் ஓய்ந்தபாடில்லை இவர்களின் விவாகரத்து செய்தி.. சமந்தாவின் புதிய அதிர்ச்சி நியுஸ்

  • February 20, 2024
  • 0 Comments

சென்னையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சமந்தா சினிமாவுக்கு வந்ததுடன் இல்லாமல் தெலுங்கு உலகின் பெரிய பணக்கார குடும்பம் ஆன நாகார்ஜூன் குடும்பத்தில் மருமகளானது பெரிய ஆச்சரியமான விஷயம் தான். ஆனால் அந்த குடும்பத்தையே உதறித் தள்ளி வெளியே வந்த பிறகும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது தான் ஆச்சரியம். நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு தான் சமந்தா தன்னுடைய நடிப்பின் வேறொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்தார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய உடல் […]

பொழுதுபோக்கு

துணிவு பட நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்

  • February 20, 2024
  • 0 Comments

இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் (Rituraj Singh) தனது 59ஆவது வயதில் காலமானார். அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ரித்துராஜ் சிங்கின் மறைவு சினிமா மற்றும் சின்னத்திரை உலகத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தி சீரியல்களில் பிரபலமானவர் ரித்துராஜ் சிங். பாலிவுட்டிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். 59 வயதான நடிகர் ரித்துராஜ் சிங் கணைய அழற்சி […]

பொழுதுபோக்கு

‘நான்தான் சைத்தான்.. ‘மாதவன் – ஜோதிகா நடிக்கும் சைத்தான் படத்தின் ரிலீஸ் எப்ப தெரியுமா?

  • February 20, 2024
  • 0 Comments

டும் டும் டும், பிரியமான தோழி போன்ற படங்களில் இணைந்து நடித்த ஜோடி மாதவன் மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி அந்த காலக்கட்டங்களில் மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது நீண்ட ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரின் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள படம் சைத்தான். இந்திப் படங்களில் நடித்தே தன்னுடைய அறிமுகத்தை துவங்கியவர் நடிகை ஜோதிகா. அவர் தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியில் சைத்தான் படம் மூலம் ரீ […]

பொழுதுபோக்கு

தடபுடலாக நடந்த அருண் விஜயின் அக்கா மகள் திருமணம்… ஒன்று கூடிய குடும்பம்

  • February 20, 2024
  • 0 Comments

அருண் விஜய்யின் அக்கா அக்கா மகள் தியாவின் திருமணம், மிக பிரமாண்டமாக நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்த போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பழம்பெரும் நடிகர் விஜயகுமார் – முத்து கண்ணு தம்பதியின் இரண்டாவது மகளான மருத்துவர் அனிதா – கோபால கிருஷ்ணனின் மகள் தியாவுக்கு நேற்று மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. தியா, தொழிலதிபரின் மகன் தில்லான் என்பவரை கரம்பிடித்தார்… இவர்களின் திருமணம், நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் […]

இலங்கை

கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞன்..!

  • February 20, 2024
  • 0 Comments

இன்று (20) அதிகாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்குருகடே சந்தியில் உள்ள கால்வாய்க்கு அருகில் இளைஞன் ஒருவன் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ருவன் குமார என்ற 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகி பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

error: Content is protected !!