ஐரோப்பா செய்தி

பிரித்தானியா பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை – பிரதமர் அதிரடி

  • February 20, 2024
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியாவில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை விதித்துள்ளார். பிரதமர் சுனக் X வலைத்தளத்தில் வீடியோ செய்தியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மேல்நிலைப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொலைபேசியால் சீர்குலைந்ததாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தங்கள் வளாகங்களில் கையடக்க தொலைபேசிகளை தடை செய்த பாடசாலைகள் ‘சிறந்த கற்றல்’ சூழலுக்கு வழிவகுத்துள்ளதாக பிரதமர் கூறினார். இங்கிலாந்தில் அரசாங்க வழிகாட்டுதலின் கீழ், இடைவேளை நேரங்கள் […]

ஐரோப்பா

பிரித்தானிய அரச அலுவலகங்களை மூட வைத்த மூட்டை பூச்சி – வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள்

  • February 20, 2024
  • 0 Comments

பிரித்தானிய சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அரசாங்க பிரிவுகளுக்காக பயன்படுத்தும் அலுவலகங்களில் மூட்டை பூச்சிகள் பரவியதையடுத்து, ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு லண்டனில் உள்ளCanary Wharfஇல் உள்ள பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு அமைப்பின் இல்லமான 10 South Colonnadeஇல் உள்ள ஊழியர்கள், மூட்டை பூச்சிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போது அலுவலகத்திற்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டிடத்தின் நான்காவது தளத்தின் சில பகுதிகள் ஜனவரி பிற்பகுதியில் ஆரம்ப நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் முழு கட்டிடத்தின் […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் புதிய வீடு வாங்க எதிர்பார்ப்பவர்களுக்கு முக்கிய தகவல்

  • February 20, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் ஒற்றை வீடுகளுக்கும் இடையிலான விலை இடைவெளி படிப்படியாக அதிகரித்துள்ளதென Carelogic இன் சமீபத்திய தரவுகள் தெரிவித்துள்ளது. அதன்படி, 2020 மார்ச் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விலை இடைவெளி மூன்று முக்கிய காரணிகளால் உந்தப்பட்டதாக CareLogic புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன: நில மதிப்பு, தனிப்பட்ட வீட்டு அலகுகளின் பற்றாக்குறை மற்றும் அதிக இடத்திற்கான தேவை […]

பொழுதுபோக்கு

திருமணத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தினருக்கு மாப்பிள்ளை போட்ட கண்டிஷன்

  • February 20, 2024
  • 0 Comments

கடந்த சில வருடங்களாக தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பாக்னானியுடன் டேட்டிங் செய்து வந்த ரகுல் ப்ரீத் சிங், பிப்ரவரி 21-ஆம் தேதி, அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களின் திருமணம், கோவாவில் இயற்க்கை எழில் சூழ்ந்த இடத்தில் நடைபெற உள்ளது. இந்த திருமணம் குறித்த, சில சுயராஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த விஷயங்களில் மாற்றங்கள் கூடாது என, ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தினருக்கு கண்டீஷன் போட்டு இதையெல்லாம் செய்துள்ளாராம் ஜாக்கி பாக்னானி. சுற்றுச்சூழல் பாதுகாப்பு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய சரக்குக் கப்பல் மூழ்கடிப்பு – செங்கடலில் பரபரப்பு

  • February 20, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட பெலிஸ் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பலை ஹவுதி போராளிகள் தாக்கி அழித்துள்ளனர். செங்கடலில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பல் வெடித்துப் பெரும் தேசமடைந்து மூழ்கும் நிலையில் கைவிடப்பட்டதை இங்கிலாந்து கடல்சார் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ரூபிமார் ஏடன் வளைகுடாவில் இருந்ததாகவும், பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு அருகில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதிகளால் இதுவரை நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு […]

வாழ்வியல்

தேங்காய் பாலில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!

  • February 20, 2024
  • 0 Comments

தேங்காய் பால் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நிறைய பேருக்கு இது தெரிந்திருந்தாலும் பயன்படுத்த தவறியிருப்போம். தேங்காய் பாலில் அப்படி என்ன நோயை குணப்படுத்துகிறது அதை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் அதில் உள்ள சத்துக்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேங்காயை நாம் சமையலில் பயன்படுத்தியிருப்போம் , ஆனால் அதன் பாலை தனியாக பயன்படுத்தி வந்தால் அது பல நோய்களை குணப்படுத்துகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. தேங்காய் பாலில் உள்ள சத்துக்கள் சாச்சுரேட்டடு ஃபேட் மற்றும் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய பிரதமரின் தொலைக்காட்சி உரை குறித்து 500 முறைப்பாடுகள் – விசாரணை ஆரம்பம்

  • February 20, 2024
  • 0 Comments

பிரித்தானிய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை அமைப்பான Ofcom, பிரதமர் ரிஷி சுனக் சமீபத்தில் ஜிபி நியூஸில் தோன்றியது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஜிபி நியூஸில் நடத்தப்பட்ட பேட்டியின் போது பிரதமர் பாரபட்சமற்ற விதிகளை மீறினாரா என்பது குறித்து விசாரிக்கப்படும். பொதுவாக Ofcom என அழைக்கப்படும் தகவல் தொடர்பு அலுவலகம், பிரித்தானி ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல் துறைகளுக்கான அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணையமாகும். இது தொலைக்காட்சி, வானொலி, தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல் துறைகள் உட்பட […]

செய்தி

இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் – ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை

  • February 20, 2024
  • 0 Comments

இலங்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தனது X கணக்கில் நாட்டை ஸ்திரமாக மாற்றும் உண்மையான ஹீரோக்கள் இலங்கை மக்களே என குறிப்பிட்டுள்ளார். அஸ்வெசும மூலம் 2.4 மில்லியன் மக்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், 2 மில்லியன் மக்களுக்கு வாரிசு மூலம் காணிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஓய்வூதியத்தை அதிகரிப்பது, குறைந்த வருமானம் பெறும் […]

செய்தி விளையாட்டு

4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு ..?

  • February 20, 2024
  • 0 Comments

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 23-ம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கபட்டுள்ளது. […]

அறிந்திருக்க வேண்டியவை

மனிதன் வாழக்கூடிய அதிகபட்ச வயதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

  • February 20, 2024
  • 0 Comments

அடுத்த பெரிய பிறந்தநாளை நெருங்கும் வேகத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்காக சில நல்ல செய்திகள் வெளியாகியுள்ளது. நிச்சயமாக, 25, 30 அல்லது 40 வயதை அடைவது பயமாகத் தோன்றலாம், ஆனால் ஒரு மனிதன் வாழக்கூடிய அதிகபட்ச வயதை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடிந்தது. 2017 வரையிலான 30 ஆண்டுகளில் நெதர்லாந்தில் 75,000 பேரின் இறந்த வயதைப் பார்த்த டில்பர்க் மற்றும் ரோட்டர்டாமின் ஈராஸ்மஸ் பல்கலைக்கழகங்களின் புள்ளிவிவர நிபுணர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் முக்கிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, […]

error: Content is protected !!