பொழுதுபோக்கு

2 மணி நேரத்திற்கு பல லட்சம் கேட்ட நடிகை மீனா… விஷயத்தை போட்டு உடைத்த பிரபலம்

  • February 21, 2024
  • 0 Comments

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் மீனா. நடிகை மீனா கடத்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா எனும் மகள் இருக்கிறார். மீனாவை போலவே அவரது மகள் நைனிகாவும் சினிமாவிற்கு வந்துவிட்டார். மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 2022ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவருடைய மரணத்திற்கு பின் மீனா பெரிதும் மீடியாக்களை சந்திப்பதில்லை. ஆனால், தற்போது மீண்டும் பழையபடி மீடியா பக்கம் வர துவங்கியுள்ளார். விஜய் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் தந்தைக்காக உலக சாதனையை கைவிட்ட இளைஞன்!

  • February 21, 2024
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் தந்தையின் மரண நோயை அறிந்து உலக சாதனையை கைவிட்ட ஓட்டப்பந்தய வீரர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய ஓட்டப்பந்தய வீரர் டிம் பிராங்க்ளின் 434 நாட்களில் 26232 கிலோமீட்டர் தூரம் ஓடி பிரான்சின் செர்ஜ் ஜிரார்டின் சாதனையை முறியடிக்க முயன்றார். அதன்படி டிம் ஃபிராங்க்ளின் இந்த சாதனையை படைக்க 100 நாட்கள் ஓடியதாகவும், தந்தைக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அந்த சாதனையை பாதியில் நிறுத்த நேரிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 40 வயதான டிம் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடுமையான வீழ்ச்சி – குறையும் பொருட்களின் விலை

  • February 21, 2024
  • 0 Comments

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் ஜனவரி மாதத்தில் எதிர்பார்த்ததை விட 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. அத்துடன் முக்கிய விலை நடவடிக்கைகளும் தளர்த்தப்பட்டதாக செவ்வாயன்று வெளியாகிய தரவுகள் காட்டியது. பணவீக்க குறைப்பானது ஆரம்ப வட்டி விகிதக் குறைப்புக்கான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களில் பணவீக்கம் 3 சதவீதத்துக்கும் கீழே சரிந்தது இதுவே முதல் முறையாகும். உணவு உட்பட நுகர்வோர் விலைக் குறியீட்டின் எட்டு பொருட்களில் ஐந்து பொருட்களின் விலை அதிகரிப்பானது குறைவடைந்துள்ளது. அத்துடன் கடந்த டிசம்பர் மாதத்தில் […]

இலங்கை செய்தி

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – இருவர் பலி

  • February 21, 2024
  • 0 Comments

ராகமை – எலபிட்டிவல பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பிரவேசித்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இன்று காலை 7.15 மணி அளவில் மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் […]

செய்தி

சிங்கப்பூரில் 29,000 தாதிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • February 21, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் 29,000 தாதியருக்கு ஏறக்குறைய 100,000 வெள்ளி வரை வழங்குதொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றும் தாதியர்களை நீண்டகாலத்திற்கு தக்கவைத்துக் கொள்ளும் திட்டத்தின் கீழ் அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பிப்ரவரி 20ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இதனை அறிவித்தார். ‘ஏஞ்சல்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் தாதியர்களை தக்கவைத்துக் கொள்ளும் திட்டம் செப்டம்பரில் தொடங்கப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பணியில் இருந்து ஓய்வு பெறும் ஆடு!

  • February 21, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் கிராம மக்களைச் தேடிச் சென்று முட்டைகளை விநியோகிக்கும் ஆடு விரைவில் அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறது. வெண்மையும் சாம்பலும் மிளிரும் ஆட்டின் பெயர் ஆலன் (Alan) என கூறப்படுகின்றது. உரிமையாளருடன் உலாப் போகும் இந்த ஆடு நாள்தோறும் கிராம மக்களைத் தேடிச் சென்று முட்டைகளை விநியோகிப்பது வாடிக்கையாகும். கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்கிறது இந்த வேலை. பால், பாலாடைக் கட்டி உற்பத்திக்காக ஆட்டை வாங்கினார் உரிமையாளர். அந்த வேலை முடிந்ததும் முட்டை விநியோகத்தில் ஈடுபடுத்தினார். சுமார் […]

விளையாட்டு

ஐபிஎல் தொடங்கும் திகதியை அறிவித்தார் லீக் தலைவர்!

  • February 21, 2024
  • 0 Comments

இந்தியாவில் வருடம்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் தற்போது ஓரிரு மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்க பட்ட நிலையில் தற்போது மார்ச் மாதம் 22-ம் திகதி தொடங்கும் என ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து உள்ளார். இந்த ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் முதல் 15 நாள் போட்டியின் அட்டவணையை முதலில் வெளியிட உள்ளதாக அவர் […]

ஐரோப்பா

லண்டனில் வீடுகளின் விலையில் பாரிய வீழ்ச்சி!

  • February 21, 2024
  • 0 Comments

லண்டன் வீடுகளின் விலை கடந்த ஆண்டின் இறுதியில் 236,000 பவுண்ட் குறைந்துள்ளது என்று Benham மற்றும் Reeves அமைப்பின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. Benham மற்றும் Reeves 2023ஆம் ஆண்டுக்கான நிலப் பதிவுத் தரவை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, தொற்றுநோய் சந்தை ஏற்றத்தின் போது காணப்பட்ட அதிகபட்ச உயர்விலிருந்து வீடுகளின் விலைகள் குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் டிசம்பருக்கு இடையில் சராசரி லண்டன் வீட்டின் விலை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI பற்றிய உண்மையை அம்பலப்படுத்திய பிரபலம்!

  • February 21, 2024
  • 0 Comments

AI தொழில்நுட்பத்தின் அறிமுகம் பல துறைகளில் அபரிமிதமான மாற்றங்களை ஏற்படுத்தி வரும் வேளையில், சில குறிப்பிட்ட தொழில்களுக்கும் வேலைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த மாற்றத்தை முற்றிலும் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். இதுகுறித்து தன் கருத்தைத் தெரிவித்த ஐபிஎம் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய நிர்வாகியாக இருக்கும் சந்தீப் பட்டேல், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உண்மையில் வேலை வாய்ப்புகளை குறைப்பதை விட மேலும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என நான் நம்புகிறேன்” […]

ஐரோப்பா

ஜெர்மனியில் திடீர் மாற்றம் – அதிகரித்த மக்கள் தொகை

  • February 21, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் தற்பொழுது 84.7 மில்லியனாக மக்கள் தொகை அதிகரித்துள்ளதென புள்ளி விபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் மொத்தமாக குடியேறியவர்களுடைய எண்ணிக்கையானது 3 லட்சமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளையில் 2023 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த குழந்தைகளுடைய எண்ணிக்கையானது அண்ணளவாக 7 லட்சமாக இருப்பதாகவும், மேலும் 2023 ஆம் ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 1020000 ஆக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஜெர்மனியுடைய சனத்தொகை இவ்வாறு அதிகரிப்பதற்கு முக்கிய […]

error: Content is protected !!