பிரித்தானியாவில் குழந்தை பராமரிப்பு செலவுகளுக்காக கடனாளியாகும் பெற்றோர்கள்
பிரித்தானியாவில் பெற்றோர்கள் குழந்தை பராமரிப்பு செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக கடனை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் பிள்ளைகளிள் வளர்ப்பிற்காக 45.9% பெற்றோர்கள் கடனில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. சில பெற்றோர்கள் ஆரம்பக் கல்வி மற்றும் குழந்தைப் பராமரிப்புச் செலவுகளைத் தக்கவைக்க சேமிப்பில் இருந்து பணத்தை எடுக்க வேண்டியதாயிற்று Pregnant Then Screwed என்ற பிரச்சாரக் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மொத்தம் 35,800 பெற்றோரை ஆய்வு செய்து, தேசிய அளவில் 5,870 பெற்றோரின் மாதிரியை எடுத்து அறிக்கையை உருவாக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஐந்து […]













