தனது முதல் காதலி பற்றிய இரகசியத்தை கூறிய தனுஷ்….
இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் தனுஷ். தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் வட சென்னை பாணியில் அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நித்யா மேனன் நடித்து வருவதாக தகவல் வந்தது. இப்படத்தை அடுத்து பல முன்னணி இயக்குனர்கள் […]













