தல்துவையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் கைது
அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் கடந்த மாதம் இருவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஹம்பாந்தோட்டை கட்டுவெவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதுடைய இளைஞரிடம் 6 கிராம் ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர், செப்டெம்பர் 20 ஆம் திகதியின் பிற்பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு நபர்கள் மீது […]













