பருவநிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
உலகம் தொடர்ச்சியான சுற்றுச்சூழல் “டிப்பிங் புள்ளிகளை” நோக்கிச் செல்கிறது, இது நீர் விநியோகம் மற்றும் பிற உயிர்வாழும் அமைப்புகளுக்கு மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆராய்ச்சிப் பிரிவு எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் வளங்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவை “நமது வாழ்வாதார அமைப்புகளில் திடீர் மாற்றங்களைத் தூண்டி, சமூகங்களின் அடித்தளத்தை அசைக்கக் கூடியது என்று UN பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மனித பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தசாப்தத்திற்குள் 1 மில்லியன் […]













