அமெரிக்காவில் குடல் பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
அமெரிக்கர் ஒருவர் குடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவரது குடலுக்குள் கண்ட காட்சி அனைவரையும் அதிரவைத்துள்ளது. Missouri மாகாணத்தைச் சேர்ந்த 63 வயது அமெரிக்கர் ஒருவர், குடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்கள், அவருக்கு colonoscopy என்னும் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்கள்.Colonoscopy என்பது, ஆசனவாய் வழியாக கமெராவுடன் கூடிய குழாய் ஒன்றைச் செலுத்தி, குடலை பரிசோதிக்கும் பரிசோதனை ஆகும். அவரது குடலை கமெரா மூலம் கண்காணித்துக்கொண்டிருந்த மருத்துவர்கள், திடீரென அவரது பெருங்குடலில் ஏதோ ஒன்று காணப்படுவதை […]













