குளிர் காலத்தில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல்: சரி செய்யும் மூச்சு பயிற்சி
குளிர்காலத்தில் பலர் சளி மற்றும் காய்ச்சலால் நோய் வாய்ப்படுகிறார்கள், இது உடலைப் பாதிக்கலாம். யோகா பயிற்சியாளர் அதிதி ஜவார், வானிலை மாற்றங்களால் நோய்வாய்ப்படுவதைத் தடுக்க உதவும் யோகா ஆசனத்தை பகிர்ந்து கொண்டார். வெளியே கடும் குளிர் நிலவுகிறது. நீங்கள் சளி, இருமல் அல்லது குளிர் காலங்களில் ஏற்படும் பிற காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகக்கூடியவராக இருந்தால், உங்கள் உடலை சூடேற்ற உதவும் ஒரு பிராணயாமா இங்கே உள்ளது. மூச்சுதான் மருந்து என்ற அவர் ‘சூரியபேதி பிராணயாமா’ என்ற […]













