தாய்லாந்தில் மணமகள் உட்பட 5 பேரைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட மணமகன்
தாய்லாந்தில் ஒரு நபர் தனது சொந்த திருமண விருந்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மணமகள் உட்பட நான்கு பேரைக் கொலைசெய்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தால் ஒரு ஆணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர், மாற்றுத்திறனாளி முன்னாள் ரேஞ்சரும், பாராலிம்பிக் தடகள வீரருமான சதுரோங் சுக்சுக் என அடையாளம் காணப்பட்டார். வாங் நாம் கியோ மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், மணமகன் 29 வயதான சதுரோங் மற்றும் 44 வயதான மணமகள் […]













