ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கார் விபத்தில் 5 இந்தியர்களை கொன்றவரை கைது செய்த பொலிஸார்

  • December 12, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியில் ஒரு ட்டலின் வெளிப்புறம் உள்ள பகுதியில் பலர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று ரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் இந்தியர்களான விவேக் பாட்டியா (வயது 38), விஹான் (11), பிரதிபா ஷர்மா (44), ஜதின் குமார் (30) மற்றும் அன்வி (9) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அந்த கார் ரைவரை பொலிஸார் […]

இந்தியா

18 ஆண்டுகளாக தலையில் தோட்டாவுடன் வாழ்ந்துவந்த வெளிநாட்டு இளைஞர்., வெற்றிகரமாக நீக்கிய பெங்களூரு மருத்துவர்கள்

  • December 12, 2023
  • 0 Comments

18 ஆண்டுகளாக ஏமன் நாட்டவரின் தலையில் சிக்கியிருந்த தோட்டாவை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.சுமார் 18 ஆண்டுகளாக தலையில் 3 சென்டிமீட்டர் நீளமுள்ள தோட்டாவுடன் வாழ்ந்து வந்த ஏமன் நாட்டவருக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர். பாதிக்கப்பட்ட இந்த இளைஞர் தனது உடன்பிறப்புகள், ஆறு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகளுடன் யேமனில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்தார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.அப்போது அவருக்கு 10 வயது. கடைக்கு சென்று வீடு திரும்பும் […]

இலங்கை

யாழில் வேகமாக பரவி வரும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!

  • December 12, 2023
  • 0 Comments

யாழ்.மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கபிலத் தத்தி, வெண்முதுகு தத்தி ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (12.12) இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக விவசாயப் பிரிவினரால் இன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு யாழ் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கபிலத் தத்தி, வெண்முதுகு தத்தி ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், மாகாண விவசாய […]

இந்தியா

ஆந்திராவில் பில்லி, சூனியம் ஏன்ற போர்வையில் 21 பேரின் தலைகளை துண்டித்த மந்திரவாதி…!

  • December 12, 2023
  • 0 Comments

ஒருங்கிணைந்த ஆந்திராவின் மக்கள் ஒரு மந்திரவாதி குறித்து பரபரப்பாக விவாதித்து வருகின்றனர். பில்லி, சூனியம், வசியம் உள்ளிட்டவற்றின் பெயரால் 21 பணக்காரர்களிடம் கொள்ளையடித்த பின்னர், அவர்களின் தலையைத் துண்டித்து கொன்றிருக்கும் சத்யம் என்ற மந்திரவாதியை ஒருவழியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சத்யம். 42 வயதாகும் இவர் தன்னை ஒரு மந்திரவாதியாகவும், பில்லி, சூனியம் போக்கும் நபராகவும் பணக்காரர்களிடம் அறிமுகமாகிறார். தான் நடத்தும் மாந்திரிக பூஜையால் திடீர் அதிர்ஷ்டம், அழகான பெண்களின் சகவாசம், […]

இலங்கை

கஞ்சாவுடன் பல்கலைக்கழக மாணவன் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று திங்கட்கிழமை (11) குறித்த மாணவனை பொலிஸார் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

இலங்கை

யாழில் அனுமதியின்றி நடத்தப்பட்ட டிஜே நிகழ்விற்கு எதிராக வழக்கு தொடர வேணடும் என வலியுறுத்தல்!

  • December 12, 2023
  • 0 Comments

டிஜே நைற் என்ற பெயரில் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்கு தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய (11.12) தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், டிஜே நைற் என்ற பெயரில் களியாட்ட நிகழ்வொன்று யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நடாத்தப்பட்டுள்ளது. கடந்த […]

பொழுதுபோக்கு

ரஜினிக்கு பிறந்தநாள் பரிசு.. கவினின் ஸ்டார் பட சிங்கிள் ரிலீஸ் வெளியானது

  • December 12, 2023
  • 0 Comments

இளன் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் ஸ்டார் படத்தின் காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற சிங்கிள் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது. கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்த கவினுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது. ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது. இதற்கிடையே பிக்பாஸில் கலந்துகொண்டபோது சக போட்டியாளரான […]

பொழுதுபோக்கு

குறி வச்சா இரை விழணும்.. தலைவர் 170 படத்தின் டைட்டில் வெளியானது…

  • December 12, 2023
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோவுடன் தலைவர் 170 படத்தின் தாறுமாறு அப்டேட் வெளியாகி உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி மீண்டும் ரஜினி ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் கொண்டு வந்துள்ளார். காலா, தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஜெயிலர் படம் 600 கோடி வசூல் சாதனையை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட் […]

இலங்கை

இடைக்கால கிரிக்கெட் குழு: விளையாட்டுத்துறை அமைச்சரின் முக்கிய தீர்மானம்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார். இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை ரத்து செய்யும் வர்த்தமானியில் கையொப்பமிட்டதாக அவர் டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை கிரிக்கட் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை […]

தென் அமெரிக்கா

பிரேசில் முதல் பெண்மணியின் X வலைத்தள கணக்கு ஹேக் செய்யப்பட்டது!

  • December 12, 2023
  • 0 Comments

பிரேசிலின் முதல் பெண்மணி ரொசங்கலா “ஜான்ஜா” சில்வாவின் X தளக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து உள்ளுர் அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கணக்கில் முதல் பெண்மணி மற்றும் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் பெண் விரோத அவதூறுகள் உட்பட பல செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (12.12) காலை அந்த பதிவுகள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!